ஆண்மைக்குறைவு / மலட்டுத்தன்மை / பாலின அறிவியல்

பாலின அறிவியல் குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன

 • ஆண்மைக்குறைவு
 • மலட்டுத்தன்மை
 • பால் எப்படி தீர்மாணிக்கப்படுகிறது
 • நிறமிகளின் பங்கு என்ன
 • இன உறுப்பு பால் என்றால் என்ன
 • இனச்சேர்க்கை உறுப்பு பால் என்றால் என்ன
 • நாளமில்லா சுரப்பி சுரக்கும் இயக்குநீர்களின் பங்கு என்ன
 • உளவியல் பால் என்றால் என்ன
 • பாலின அடையாளம் என்றால் என்ன
 • பாலிய ஈர்ப்பு என்றால் என்ன
 • தான் ஆண் இல்லையோ, தான் பெண்ணோ என்று குழம்பினால் அது நோயா ? அவருக்கு மருத்துவ, மனநல, உளவியல் (Medical, Psychiatric, Psychological) சிகிச்சை கொடுத்து அவரை சரி செய்ய முடியுமா, முடியாதா ? செய்யலாமா, செய்யக்கூடாதா

இது குறித்து ஞாயிறு 13/06/2021 இரவு 8 மணி முதல் 10 மணி வரை இணைய வகுப்பறையில் (சுட்டி: www.gurubruno.info/class ) உரையாடினோம். மீண்டும் மற்றொரு நாள் உரையாடுவோம்.

Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *