உந்துதலும் அழுத்தமும் செயல்திறனும் : Stress and Performance

ஸ்டெரஸ் என்பது என்ன ? அது நல்லதா, கெட்டதா ? ஒருவருக்கு அளிக்கப்படும் அழுத்தம் மற்றும் உந்துதலால் (stress) அவரது செயல்திறன் (Performance) அதிகரிக்குமா குறையுமா ? இது ஏன் நடக்கிறது ? இது முழுவதும் மனம் சார்ந்த விஷயம் தானா அல்லது இதில் உடலியக்க விதிகளும் உண்டா ? உந்துதலையும் அழுத்தத்தையும் அதிகரித்துக்கொண்டே சென்றால் என்ன நடக்கும் ? படிப்பது, வேலை பார்ப்பது ஆகியவற்றில் இந்த விதிகளை எப்படி பயன்படுத்துவது  ? உங்கள் ஊழியர்களின் பணிச்சுமையை எப்படி… Continue reading உந்துதலும் அழுத்தமும் செயல்திறனும் : Stress and Performance

கரும்பூஞ்சை தடுப்பது, மருந்து, சிகிச்சை : Mucormycosis Prevent, Treat, Drugs, Surgery

கொரோனா வைரஸ் அவனை மிரட்டியது. பயந்து ஓடினான். நிமோனியா துரத்தியது. மீண்டும் ஓடினான். மாரடைப்பும் பக்கவாதமும் பயமுறுத்தியது. ஓடினான் ஓடினான். இப்பொழுது கரும்பூஞ்சை என்கிறார்கள். மீண்டும் ஓட வேண்டுமா, வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடவேண்டுமா ? அடுத்து என்ன செய்யலாம் கரும்பூஞ்சை என்ற பெயர் சரியா ? இந்த கரும்பூஞ்சை *எதனால்* வருகிறது *எப்படி வருகிறது* ? *யாருக்கு* அதிகம் வருகிறது ? *எந்த நிலையில்* அதிகம் வருகிறது *தடுப்பது* எப்படி ? சிகிச்சையளிப்பது எப்படி ? *மருந்துகள்*… Continue reading கரும்பூஞ்சை தடுப்பது, மருந்து, சிகிச்சை : Mucormycosis Prevent, Treat, Drugs, Surgery

மரபு வைத்திய முறைகள் : சாதகங்களும், பாதகங்களும்

மரபு வைத்தியம் என்றால் என்ன ? நவீன விஞ்ஞான வைத்தியம் என்றால் என்ன ? மாற்று வைத்தியம் என்றால் என்ன ? 21ஆம் நூற்றாண்டில் மரபு வைத்திய முறைகளின் பங்கு என்ன ? மாற்று வைத்திய முறைகளின் பங்கு என்ன ? கொரோனா பெருந்தொற்றில் மரபு வைத்திய முறைகளை பயன்படுத்துவால் உள்ள சாதக பாதகங்கள் எவை ? புற்று நோய்க்கு மரபு வைத்திய முறைகளை , மாற்று வைத்திய முறைகளை பயன்படுத்துவதால் உள்ள சாதக பாதகங்கள் யாவை… Continue reading மரபு வைத்திய முறைகள் : சாதகங்களும், பாதகங்களும்