கரும்பூஞ்சை தடுப்பது, மருந்து, சிகிச்சை : Mucormycosis Prevent, Treat, Drugs, Surgery

கொரோனா வைரஸ் அவனை மிரட்டியது. பயந்து ஓடினான்.
நிமோனியா துரத்தியது. மீண்டும் ஓடினான்.
மாரடைப்பும் பக்கவாதமும் பயமுறுத்தியது. ஓடினான் ஓடினான்.

இப்பொழுது கரும்பூஞ்சை என்கிறார்கள்.
மீண்டும் ஓட வேண்டுமா, வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடவேண்டுமா ?
அடுத்து என்ன செய்யலாம்

கரும்பூஞ்சை என்ற பெயர் சரியா ?
இந்த கரும்பூஞ்சை *எதனால்* வருகிறது *எப்படி வருகிறது* ?
*யாருக்கு* அதிகம் வருகிறது ? *எந்த நிலையில்* அதிகம் வருகிறது
*தடுப்பது* எப்படி ?
சிகிச்சையளிப்பது எப்படி ? *மருந்துகள்* யாவை ? *அறுவை சிகிச்சை* ஏன் செய்யப்படுகிறது

குறித்து *ஞாயிறு 23/05/2021 மாலை 9 மணிக்கு* இணையத்தில் https://www.gurubruno.info/class என்ற சுட்டியில் உரையாடினோம். மீண்டும் மற்றொரு நாள் உரையாடுவோம்

Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *