மரபு வைத்தியம் என்றால் என்ன ? நவீன விஞ்ஞான வைத்தியம் என்றால் என்ன ? மாற்று வைத்தியம் என்றால் என்ன ?
21ஆம் நூற்றாண்டில் மரபு வைத்திய முறைகளின் பங்கு என்ன ? மாற்று வைத்திய முறைகளின் பங்கு என்ன ?
கொரோனா பெருந்தொற்றில் மரபு வைத்திய முறைகளை பயன்படுத்துவால் உள்ள சாதக பாதகங்கள் எவை ?
இது குறித்து வியாழன் 20/05/2021 இரவு 8 மணி முதல் 9 மணி வரை Guru Bruno’s Virtual Class Room இணைய வகுப்பறையில் (சுட்டி: www.gurubruno.info/class ) உரையாடினோம். மற்றொரு நாள் மீண்டும் உரையாடுவோம்
Click Here for List of Past and Upcoming Sessions : அனைத்து வகுப்புகளின் பட்டியல் இங்குள்ளது