கொரோனா வைரஸ் : அடிப்படை விஷயங்கள் + ஓமிக்ரான்

Online Class

கொரோனா பெருந்தொற்று குறித்து விளங்கி கொள்வதில் பலருக்கும் பல குழப்பங்கள் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது ஏன் என்று யோசித்தால் சில பல காரணங்கள் தோன்றுகின்றன முதலில் நோய் *பரவுதல்* வேறு (* infectivity, communicability*) நோய் *பாதிப்பு* + நோயினால் *மரணம்* என்பது வேறு ( *virulence, pathogenesis, death* ) பலருக்கும் இந்த அடிப்படை தெரியவில்லை. அதே போல் பாதிப்பு என்பதும் இரண்டு வகையில் ஏற்படலாம் *வைரசினால் ஏற்படும் பாதிப்புகள்* வேறு (*Virus Induced… Continue reading கொரோனா வைரஸ் : அடிப்படை விஷயங்கள் + ஓமிக்ரான்

List of Sessions : வகுப்புகளின் பட்டியல்

அடுத்து வரவிருக்கும் வகுப்புகள் ஓமிக்ரான் வைரஸ் : Omicron Virus 25/12/2021 9 மணி இந்திய நேரம் நீங்கள் உங்கள் ஆலோசனைகளை +91 99406 26911க்கு வாட்சப்பில் அனுப்பலாம் இதுவரை ஆண்மைக்குறைவு / மலட்டுத்தன்மை / பாலின அறிவியல் : 13/06/2021 8 மணி இந்திய நேரம் உந்துதலும் அழுத்தமும் செயல்திறனும் : Stress and Performance 27/05/2021 கரும்பூஞ்சை தடுப்பது, மருந்து, சிகிச்சை : Mucormycosis Prevent, Treat, Drugs, Surgery 23/05/2021 மரபு வைத்திய… Continue reading List of Sessions : வகுப்புகளின் பட்டியல்

ஆண்மைக்குறைவு / மலட்டுத்தன்மை / பாலின அறிவியல்

பாலின அறிவியல் குறித்து பலருக்கும் சந்தேகங்கள் உள்ளன ஆண்மைக்குறைவு மலட்டுத்தன்மை பால் எப்படி தீர்மாணிக்கப்படுகிறது நிறமிகளின் பங்கு என்ன இன உறுப்பு பால் என்றால் என்ன இனச்சேர்க்கை உறுப்பு பால் என்றால் என்ன நாளமில்லா சுரப்பி சுரக்கும் இயக்குநீர்களின் பங்கு என்ன உளவியல் பால் என்றால் என்ன பாலின அடையாளம் என்றால் என்ன பாலிய ஈர்ப்பு என்றால் என்ன தான் ஆண் இல்லையோ, தான் பெண்ணோ என்று குழம்பினால் அது நோயா ? அவருக்கு மருத்துவ, மனநல,… Continue reading ஆண்மைக்குறைவு / மலட்டுத்தன்மை / பாலின அறிவியல்

உந்துதலும் அழுத்தமும் செயல்திறனும் : Stress and Performance

ஸ்டெரஸ் என்பது என்ன ? அது நல்லதா, கெட்டதா ? ஒருவருக்கு அளிக்கப்படும் அழுத்தம் மற்றும் உந்துதலால் (stress) அவரது செயல்திறன் (Performance) அதிகரிக்குமா குறையுமா ? இது ஏன் நடக்கிறது ? இது முழுவதும் மனம் சார்ந்த விஷயம் தானா அல்லது இதில் உடலியக்க விதிகளும் உண்டா ? உந்துதலையும் அழுத்தத்தையும் அதிகரித்துக்கொண்டே சென்றால் என்ன நடக்கும் ? படிப்பது, வேலை பார்ப்பது ஆகியவற்றில் இந்த விதிகளை எப்படி பயன்படுத்துவது  ? உங்கள் ஊழியர்களின் பணிச்சுமையை எப்படி… Continue reading உந்துதலும் அழுத்தமும் செயல்திறனும் : Stress and Performance

கரும்பூஞ்சை தடுப்பது, மருந்து, சிகிச்சை : Mucormycosis Prevent, Treat, Drugs, Surgery

கொரோனா வைரஸ் அவனை மிரட்டியது. பயந்து ஓடினான். நிமோனியா துரத்தியது. மீண்டும் ஓடினான். மாரடைப்பும் பக்கவாதமும் பயமுறுத்தியது. ஓடினான் ஓடினான். இப்பொழுது கரும்பூஞ்சை என்கிறார்கள். மீண்டும் ஓட வேண்டுமா, வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடவேண்டுமா ? அடுத்து என்ன செய்யலாம் கரும்பூஞ்சை என்ற பெயர் சரியா ? இந்த கரும்பூஞ்சை *எதனால்* வருகிறது *எப்படி வருகிறது* ? *யாருக்கு* அதிகம் வருகிறது ? *எந்த நிலையில்* அதிகம் வருகிறது *தடுப்பது* எப்படி ? சிகிச்சையளிப்பது எப்படி ? *மருந்துகள்*… Continue reading கரும்பூஞ்சை தடுப்பது, மருந்து, சிகிச்சை : Mucormycosis Prevent, Treat, Drugs, Surgery

மரபு வைத்திய முறைகள் : சாதகங்களும், பாதகங்களும்

மரபு வைத்தியம் என்றால் என்ன ? நவீன விஞ்ஞான வைத்தியம் என்றால் என்ன ? மாற்று வைத்தியம் என்றால் என்ன ? 21ஆம் நூற்றாண்டில் மரபு வைத்திய முறைகளின் பங்கு என்ன ? மாற்று வைத்திய முறைகளின் பங்கு என்ன ? கொரோனா பெருந்தொற்றில் மரபு வைத்திய முறைகளை பயன்படுத்துவால் உள்ள சாதக பாதகங்கள் எவை ? இது குறித்து வியாழன் 20/05/2021 இரவு 8 மணி முதல் 9 மணி வரை Guru Bruno’s Virtual… Continue reading மரபு வைத்திய முறைகள் : சாதகங்களும், பாதகங்களும்